கலகத் தலைவன் நாயகி நிதி அகர்வால் புகைப்படத்தொகுப்பு
நிதி அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் நடித்துள்ள 'கலகத் தலைவன்' திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது.
இவரை இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.