மின் ஒளியில் மின்மினி போல் மின்னிடும் நிக்கி கல்ராணி!
)
தமிழ் திரையுலகில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'டார்லிங்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமானவர் நிக்கி கல்ராணி. திரைப்படங்கள் மட்டுமல்லாது சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
)
அதனை தொடர்ந்து தமிழில் விஷ்ணு விஷால், ராகவா லாரன்ஸ், ஜீவா, ஆதி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
)
கொழுக் மொழுக் நடிகையாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் தற்போது உடல் எடையை குறைத்து மேலும் ரசிகர்களை தனது அலகால் கவர்ந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இவர் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மென்மேலும் தன் பக்கம் இழுத்து வருகிறார். தற்போது அழகான உடையணிந்து இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.