கருப்பு மற்றும் வெள்ளை உடையில் கலக்கும் பூஜா ஹெக்டே!

Thu, 03 Mar 2022-4:48 pm,

ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு தனது நடிப்பு திறமையால் உயர்ந்து இருக்கிறார்.

 

இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பல விருதுகளையும் வென்று குவித்துள்ளார்.

 

இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பல விருதுகளையும் வென்று குவித்துள்ளார்.

 

விஜய்க்கு ஜோடியாக நடித்ததிலிருந்து இவரை சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  தனது ரசிகர்களை கவர்வதற்காகவே புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link