பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே.. பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Mon, 21 Mar 2022-8:23 pm,

சமீபகாலமாக தமிழ் ரசிகர்கள் பலரின் கனவு தேவையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன்.

 

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் நிறைந்துள்ளது.

 

சமீபத்தில் சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இவரது நடிப்பு நல்ல பாராட்டை பெற்றது.

 

இவரது சமூக வலைதள பக்கங்கள் அதிக ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.  இவர் தற்போது சிவப்பு நிற சேலையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link