கவர்ச்சியை அள்ளி வீசும் அழகுப்புயல் ரைசா வில்சன்!!
தமிழின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக திரையுலகில் புகழ்பெற்றார் ரைசா வில்சன்.
அவர் நடித்த முதல் படமான பியார் பிரேமா காதல் படத்திலேயே ரைசாவுக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன் பிரபல மருத்துவர் இவருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் தெரிவித்தார் ரைசா
தற்போது ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் ரைசா.