போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங்கின் போதை ஏற்றும் கிளிக்ஸ்!

Sat, 17 Dec 2022-11:56 pm,

கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்கலிலும் நடித்தவர், ரகுல் ப்ரீத் சிங். 

 

இந்தாண்டு இவர் நடிப்பில் மொத்தம் 5 படங்கள் வெளியாகியுள்ளது. 

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களான இந்தியன் 2, அயலான் படங்களில் இவர் நடித்துள்ளார்.  

தற்போது போதைப்பொருள் சிக்கியுள்ள அவரை நாளை மறுதினம் (டிச. 19) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

 

இவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடியே 26 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link