நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் க்ளிக்ஸ்!
தமிழில் வெளியான 'யுவன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ள இவருக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர் கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பதற வைப்பார்.
தற்போது இவர் புடவையணிந்து கொண்டு கொஞ்சம் ஹாட்டாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனங்களையும் ஈர்த்து வருகிறது.