கண்களால் கவர் செய்ய முயற்சிக்கும் ராசி கண்ணா - கேலரி

Fri, 03 Mar 2023-9:21 am,

இதனைத் தொடர்ந்து அயோக்கியா, அடங்கமறு, சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்த ராசி கண்ணா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமா துறையைக் கடந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் திரைப்படம் இவருக்கு முதல் தமிழ் படம்

 

பாலிவுட் படங்களைக் காட்டிலும் தெலுங்கில் அதிக படங்கள் குவிந்தன. 2013 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்த அவர், இதுவரை அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

பாலிவுட் பட உலகில் அறிமுகமானாலும், தெலுங்கில் பட்டா போட்டு அமர்ந்து கொண்டார் ராசி கண்ணா

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link