சைலண்டாக தனது காதலரை கரம் பிடித்த பிரபல நடிகை!! வைரல் போட்டோஸ்..
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை, சாக்ஷி அகர்வால். இவர், இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 49 நாட்கள் வரை இருந்தார்.
சாக்ஷி அகர்வால் தமிழ் மட்டுமன்றி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சென்னையில் படித்து வளர்ந்த இவர் மாடலிங் மூலம் திரையுலகிற்குள் வந்தார்.
சாக்ஷி, முதன்முதலில் நடித்த படம் ராஜா ராணி. இதில், சில வினாடிகள் மட்டும் தோன்றினாலும் பலரது நியாபகங்கள்ன் நின்றார். அதன் பிறகு கன்னட மொழியில் சில படங்களில் நடித்த பின்பு மலையாள திரையுலகிற்கும் சென்றார்.

தற்போது சில படங்களில் கமிட் ஆகியிருக்கும் இவர், சமீபத்தில் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியளித்திருக்கிறார்.
சாக்ஷி, தனது சிறு வயது நண்பரும் காதலருமான நவ்னீத்தை திருமணம் செய்திருக்கிறார்.
இப்படி சைலண்டாக திருமணம் முடித்த சாக்ஷிக்கு ரசிகர்களும் அவரது நண்பர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.