சிகப்பு ரோஜாவாக காட்சி அளிக்கும் சாயிஸாவின் வைரல் புகைப்படங்கள்!

Fri, 22 Oct 2021-9:48 pm,

சாயிஷா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் ,ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படமான அகில் (2015) என்ற படத்தில் நடித்த பிறகு, அஜய் தேவ்கானின் சிவாய் (2016) படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.பிறகு வனமகன் (2017) படத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

பின்னர், 2018-ல் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் , விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த்,சூர்யாவுடன் காப்பான் என்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்

 

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் , 'கஜினிகாத்'  படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர்.மேலும் இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

 

இந்நிலையில் சயிஷாவின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களால் பகிரப்பட்ட ரசிக்கப்பட்டு வருகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link