சிவப்பு நிற உடையில் சிவப்பு ரோஜாவாக மாறிய நடிகை ஸ்ரேயா சரண்!

Mon, 26 Dec 2022-2:11 pm,

தமிழில் விஜய், ஜெயம் ரவி, விக்ரம், ரஜினி, தனுஷ், ஜீவா போன்ற பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருப்பதை பொதுவெளியில் அறிவிக்காமல், குழந்தை பிறந்த பிறகு தனது மகளை அறிமுகம் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது 40 வயதிலும் இளம் கதாநாயகிகளுக்கு போட்டியாக பல கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link