`மறக்குமா நெஞ்சம்...` பாவை சித்தி இத்னானி கிளிக்ஸ்
)
மும்பையில் பிறந்து, வளர்ந்தவர் சித்தி இத்னானி
)
முதலில் குஜராத்திய நாடகங்களில் நடித்த இவர், கிராண்ட் ஹாலி என்ற குஜராத்திய படத்தின் மூலம் அறிமுகமானார்.
)
தெலுங்கு படத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் இவர் வெந்து தணிந்தது காடு படம் மூலம் அறிமுகானார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.