த்ரிஷா தனது தோழிகளுடன் வெளிநாட்டில் ஜாலி ட்ரிப் போட்டோஸ் வைரல் !
பிரபல நடிகைகள் பலவற்றில் சிக்கி வருகின்றனர்.அதில் த்ரிஷாவும் ஒன்று.மேலும் த்ரிஷா பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வந்தார்.அனைத்திற்கு பதிலடிக் கொடுக்கும் விதத்தில் த்ரிஷா தனது பதிவை இணையத்தில் பதிவிட்டு சர்ச்சைக்கு பதிலடிக்கொடுத்தார்.த்ரிஷா தற்போது ஜாலியாக இருக்கும் போட்டோஸை பகிர்ந்துள்ளார்.
திருமணம் செய்யாமால் ஜாலியாக தோழிகளுடன் பிடித்த இடத்திற்கு சென்று வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வரும் த்ரிஷாவின் போட்டோஸ்.
த்ரிஷா வெளிநாட்டு மலை உச்சியில் ஜாலியாக இருக்கும் போட்டோஸை பகிர்ந்துள்ளார்.மேலும் ’மலை உச்சியில் பயணம் செய்பவர்கள் பாதி தம்மீது கதலிலும் பாதி மறதியிலும் இருப்பார்கள்’ என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
த்ரிஷா தனது தோழிகளுடன் வெளிநாட்டு பயணம் சென்றபோது அங்கு ஒரு குழந்தையுடன் எடுத்தபுகைப்படம் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் நடித்த கோட் படத்தில் ’மட்ட’ பாடலில் த்ரிஷா மாஸாக நடனம் ஆடியது ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ளது.இது த்ரிஷாவுக்கு ஒரு மிகப்பெரிய வரபிரசாதமாக அமைந்தது.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பத்தி மற்றும் த்ரிஷா தனது பிற தோழிகளுடன் டிரிப் சென்று வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.
த்ரிஷாவிற்கு வயது அதிகமானலும் எனர்ஜி வேரலெவல் என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு த்ரிஷா தற்போது வளம் வருகிறார்.அட்வடேஸ்மெண்ட் உள்ளிட்ட பலவற்றிலும் மாஸ் காட்டும் த்ரிஷாவின் வைரல் போட்டோஸ்.
சமீபத்தில் த்ரிஷாவின் வீட்டுப் பக்கத்தில் இடத் தகராறுக் காரணமாக வழக்கு மேற்கொண்டார். அது சமாதானத்தில் முடிந்ததால் வழக்கை வாபஸ் வாங்கினார்.