வலிமை நாயகி வைஷ்னவி சைதன்யா லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Mon, 03 Jan 2022-5:45 pm,

Dubsmash மூலம் புகழ்பெற்று திரையுலகிற்குள் நுழைந்தவர் வைஷ்னவி சைதன்யா.  சில குறும்படங்களில் நடித்து வந்த இவருக்கு 'அலவைகுந்தபுரமலு' படத்தில் அல்லு அர்ஜூனின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  மேலும் இதுதவிர சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

 

திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை விட குறும்படங்கள் மற்றும் டிக்டாக்கில் பிரபலமாகுபவர்களுக்கு என்றே அதிகளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கும், அந்தவகையில் வைஷ்னவியும் ஒருவர்.

 

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தில் இவர் நடித்துள்ளார்.  சமீபத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துவிட்டு அஜித் அழகானவர், இனிமையானவர் என்றெல்லாம் புகழ்ந்து கூறினார்.

 

இவரின் ஹோம்லியான புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.  இவரின் விதவிதமான போஸ்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link