Actress Photos: சிவப்பு -ப்ளூ கலரில் அழகை காட்டும் நடிகை வசுந்தரா

Fri, 10 Sep 2021-6:19 pm,

வசுந்தரா காஷ்யப் 2006 ஆண்டு "வட்டாரம்" படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 

அதன்பிறகு உன்னாலே உன்னாலே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். (போட்டோ: Anandakumar)

காலைய்பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட ஏறக்குறைய 12 படங்களில் நடித்துள்ளார். 

மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர்,  மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற இவர் மிஸ் கிரியேட்டிவிட்டி என முடிசூட்டப்பட்டார். (Photo: Anandakumar)

தென்மேற்கு பருவகாற்று படத்தின்போது தனது பெயரை "வசுந்தரா காஷ்யப்" என்று மாற்றிக்கொண்டார். (போட்டோ: Anandakumar)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link