கடல் மீன்களுக்கும் காய்ச்சலை வரவைக்கும் வேதிகாவின் ஹாட் க்ளிக்ஸ்!

Mon, 28 Feb 2022-5:40 pm,

தமிழில் கடந்த 2005ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா.  

அதனை தொடர்ந்து ராகவா லாரன்சுடன் இணைந்து 'முனி', சிம்புவுடன் 'காளை' மற்றும் சக்கரக்கட்டி, மலை மலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சில நாட்களாக திரைப்படங்களில் இவரை பார்க்காமல் தவித்த ரசிகர்களின் மனதை குளிரவைக்கும் விதமாக இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  தற்போது கருப்பு நிற பிகினி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link