டீயில் உப்பு போட்டு குடிச்சு பாருங்க... இத்தனை நன்மைகள் இருக்காம்!
சிறிய அளவு உப்பு என்பது உங்களின் ரத்த அழுத்த அளவை சீராகவே வைத்திருக்கும்.
உடல் நீரை அதிகமாக உறிஞ்சிக்கொள்ள உப்பு உதவும். எனவே நீரில் உப்பை சேர்த்து அருந்துவது நீரேற்றமாக வைத்திருக்க உதவும்
உப்பு உமிழ்நீர் அதிகரிக்க வழிவகுக்கும். இது செரிமானத்தில் உதவியாக இருக்கும். வாய் உலராமல் இருக்கும்.
உப்பில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ் உடனடி ஆற்றலை அளிக்கும்.
சர்க்கரை இல்லாமல் குடிக்கும்போது தேநீர் கசக்கும். அந்த கசப்பு தன்மை உப்பு சேரும் போது நீங்கும். இதனால் நீங்கள் இயல்பாக குடிக்கலாம்.
சிறிதளவு உப்பு தேநீரின் சுவை மேருகேற்றும். மேலும் அதன் உண்மையான சுவையையும் அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவலை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.