ஜஸ்ப்ரீத் பும்ரா, சஞ்சனா கணேசன் முதல் திருமண நாள்: மனதை மயக்கும் photos
சஞ்சனா கணேசனுடனான தனது திருமணத்திற்காக இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. (சோர்ஸ்: ட்விட்டர்)
சஞ்சனா கணேசன் இன்ஸ்டாகிராமில் ஜஸ்பிரித் பும்ராவுக்காக ஒரு காதல் செய்தியை வெளியிட்டார். சஞ்சனா, “திருமண நாள் வாழ்த்துக்கள். உங்களுடன் சேர்ந்து கொண்டாட காத்திருக்கிறேன். ஐ லவ்யு, மிஸ் யு” என்று எழுதியுள்ளார். (சோர்ஸ்: ட்விட்டர்)
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகியோர் தங்களது திருமண விழா மற்றும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு ஹையாட்டின் ஐந்து நட்சத்திர ஹோட்டலான அலிலா திவா கோவாவைத் தேர்ந்தெடுத்தனர். (சோர்ஸ்: ட்விட்டர்)
ஜஸ்பிரித் பும்ரா தனது தொலைக்காட்சி தொகுப்பாளர் மனைவி சஞ்சனா கணேசனை கடந்த ஆண்டு கோவாவில் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். (சோர்ஸ்: ட்விட்டர்)
இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவும், சஞ்சனா கணேசனும் தங்களது முதல் திருமண நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) கொண்டாடுகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் பெங்களூருவில் இருப்பதால் பும்ராவும் சஞ்சனாவும் ஒன்றாக தங்கள்திருமண நாளைக் கொண்டாட முடியவில்லை. (சோர்ஸ்: ட்விட்டர்)