12 ஆண்டு...குருவால் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், முழு ராசிபலன் இதோ

Sat, 06 May 2023-7:06 am,

விபரீத ராஜயோகம்: குரு பெயர்ச்சியால் ராஜயோகத்திற்கு எதிரான நிலையை உருவாக்கும். ஜோதிடத்தில், இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் அதன் பலன் 5 ராசிக்காரர்களிடம் தென்படும், அத்துடன் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கத் தொடங்கும்.

 

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருந்து, உங்களின் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

 

கடக ராசி: அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூக கௌரவம் உயரும்.

 

கன்னி ராசி: நீங்கள் தொழிலில் ஆதாயம் பெறுவார்கள். திருமண வாழ்வில் கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். சமூக மரியாதை கூடும்.

துலாம் ராசி: இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடிவடையும்.

 

மீன ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறுவதன் மூலம் லாபத்தைப் பெறுவார்கள்.

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link