குரு பெயர்ச்சி 2023: ஏப்ரல் மாதத்தில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும்
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில், பல நேர்மறையான முடிவுகள் உங்களுக்கு வெளிப்படும். மேலும் திருமணம் நடக்கும்.
சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். மத காரியங்களில் ஈடுபடுவீர்கள். இதனுடன், 100 சதவிகிதம் அதிர்ஷ்டம் உங்கள் வசம் இருக்கும் மற்றும் விரைவான லாபம் பெறுவீர்கள்.
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டாகும். ஆக்கபூர்வமான மாற்றங்கள் காணப்படும். நிறுவனத்தினர் அதிக பயனடைவார்கள்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக இருக்கும். பல சுப பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் தொழில் வளர்ச்சி அடையும்.
குரு பெயரச்சி பரிகாரங்கள்: 1. வியாழக்கிழமை விரதம் இருந்து குரு பகவானை வழிபடவும்.
2. உப்பு, கொண்டைக்கடலை மற்றும் மஞ்சள் நிற வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யுங்கள்.
3. புஷ்பராகம் மோதிரத்தை அணியாவும், இருப்பினும் ஜோதிட ஆலோசனையைப் பெறுங்கள்.
4. மஞ்சள் நிற ஆடை அணிந்து வாழைமரத்தை வழிபடவும்.