உலகின் மிக உயர் தலைவர்களின் சம்பளம் என்ன தெரியுமா?
டொனால்ட் டிரம்ப் $4,00,000 சம்பளம் வாங்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் இதைவிட முன்பு அதிகமாக சம்பாதித்தவர் தான். அவர் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து பிறகு அரசியலுக்கு வந்தவர் என்பது க்குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டென்னின் ஓராண்டு சம்பளம் $33,9862
கேரி லாம் (carrie lam) ஹாங்காங்கின் மூத்த நிர்வாகத் தலைவரான இவரது சம்பளம் பிற அதிகாரத்துவ அமைப்பில் இருப்பவர்களில் மிகவும் அதிகமானது என்று கூறப்படுகிறது.
ஜெர்மன் சான்சிலர் மெர்கலின் பேஸிக் சம்பளம் #369, 727
சேவியர் பெட்டல் (Xavier Bettel) லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டல் ஆண்டுக்கு $278,035 சம்பாதிக்கிறார். அவரது அடிப்படை ஊதியம் லக்சம்பேர்க்கின் 596,992 குடிமக்களுக்கு விநியோகிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் 48 காசுகள் கிடைக்கும்.
ஹாங்காங்கின் மூத்த நிர்வாகத் தலைவரான இவரது சம்பளம் பிற அதிகாரத்துவ அமைப்பில் இருப்பவர்களில் மிகவும் அதிகமானது என்று கூறப்படுகிறது.
ஸ்டீபன் லோஃப்வென்
ஸ்வீடன் பிரதமரின் ஆண்டு சம்பளம் $244,615
அயர்லாந்தின் தாவோசீச் லியோ வரட்கர் சுமார் $234,447 சம்பாதிக்கிறார், இது ஐரிஷ் குடிமக்களின் சராசரி ஊதியத்தின் நான்கரை மடங்கு அதிகமாகும்.
சிறில் ராமபோசா (Cyril Ramaphosa) தென்னாப்பிரிக்கா குடியரசின் தலைவர் சிரில் ரமபோசா ஆண்டுதோறும் $273,470 சம்பாதிக்கிறார், இது தென்னாப்பிரிக்காவின் சராசரி ஊதியத்தை விட 25 மடங்கு அதிகம்.