ஏர்டெல் நிறுவனத்தின் பெஸ்ட் OTT ரீச்சார்ஜ் பிளான்கள்..!

Tue, 09 May 2023-2:56 pm,

Airtel 839 திட்டம்:  இந்த திட்டம் மூலமாக 2GB டேட்டா, 100SMS, அன்லிமிடெட் காலிங் என 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதில் நமக்கு கூடுதலாக 2GB டேட்டா கிடைக்கிறது. ஆனால் Airtel Thanks App மூலமாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இது கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் 5G, Airtel Rewards போன்றவை கிடைக்கும்.

 

Disney+Hotstar மொபைல் திட்டம்: இந்த மொபைல் திட்டம் 3 மாதங்கள் கிடைக்கும். இதன் மூலமாக நேரலை விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம்.

 

Xtream App மற்றும் Rewards: இந்த திட்டத்தை நாம் ரீசார்ஜ் செய்தால் 8 நாட்கள் Xstream App, SonyLiv, Lionsgate Play, ErosNow, HoiChoi, Manorama MAX, Chaupal, Kancha Lanka போன்ற OTT காணலாம். மேலும் Airtel payments Banks Reward, 3 மாதங்களுக்கு Apollo 24/7 circle membership, 100 ரூபாய் FASTag, இலவச ஹலோ டியூன்ஸ், Wynk Music போன்றவற்றை பயன்படுத்தமுடியும்.

 

Airtel 499 திட்டம்:  இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 3GB டேட்டா ஒரு நாளைக்கு, அன்லிமிடெட் காலிங், 100SMS வசதி போன்றவை கிடைக்கும். இதில் Airtel Rewards மற்றும் இலவச 5G டேட்டா கிடைக்கும்.

 

இதிலும் 3 மாதங்களுக்கு Disney + Hotstar OTT, 28 நாட்கள் XStream App வசதி, 3 மாதங்களுக்கு Apollo Circle, 100 ரூபாய் FASTag, இலவச ஹலோ டியூன்ஸ், Wynk Music ஆப் போன்ற சேவைகள் கிடைக்கின்றன.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link