வெள்ளைநிற தேவதையாக பாரிசில் வலம்வந்த ஐஸ்வர்யா ராய்!

Mon, 04 Oct 2021-5:51 pm,

ஈபிள் கோபுரத்தின் பின்னணியில், பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

 

வெள்ளிக்கிழமை இரவு ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் பாரிஸ் சென்றார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது.

1994 ஆம் ஆண்டில் ஐஸ்வர்யாராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார் மற்றும் தற்போது வரை அவர் கிட்டத்தட்ட 45 படங்களின் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யாராய் முதலில் ஒரு மருத்துவராக விரும்பினார்.   பின்னர், அவர் அந்த யோசனையை கைவிட்டு, கட்டிடக்கலை படிக்க முடிவு செய்து, பாலிவுட் திரை உலகிற்கு செல்லும் முன், ரச்சனா சன்சத் அகாடமி ஆஃப் ஆர்கிடெக்சரில் சேர்ந்தார். இருப்பினும், மாடலிங்கில் வந்த ஆர்வத்தில் படிப்பை கைவிட்டார்.

1993 ஆண்டு வெளிவந்த பெப்சி விளம்பரம் அனைவருக்கும் நினைவிருக்கும்!! 1993 இல் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வெல்வதற்கு முன்பு, ஐஸ்வர்யா மஹிமா சவுத்ரி மற்றும் அமீர்கானுடன் சஞ்சு பெப்சி விளம்பரத்தில் நடித்தார்

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link