ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு : தலைசுற்றிப்போன ரசிகர்கள்.!

Wed, 25 May 2022-6:16 pm,

1997ம் ஆண்டு திரைத்துறைக்கு வந்த ஐய்வர்யா ராய் இன்று வரை தனது இளமையான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

உலக அழகி என்ற பட்டம் ஆண்டு தோறும் மாறினாலும் அவருக்கான மகுடம் இன்றுவரை இறங்கவே இல்லை. தனது 48 வயதிலும் உலக அழகியாகவே வலம் வந்துகொண்டு இருக்கிறார். 

தமிழ், இந்தி, வங்காளம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பை கேட்டு அவருடைய ரசிகர்கள் தலைசுற்றிபோயுள்ளனர். 

 

அவருடைய சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 766 கோடி ரூபாய் என்கின்றனர். மும்பை மற்றும் துபாயில் சொந்தமாக பிரமாணடமான வீடுகள் மற்றும் சொகுசு கார்கள் உள்ளன. இத்தனை சொத்துக்கும் அதிபதியான அவர் இன்றுவரை இயற்கை ரீதியான அழகு மெருகேற்றுப்பொருட்களையே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link