கியூட் to ஹாட்: ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
பிக்பாஸ் மூலம் புகழடைந்திருந்தாலும், அதற்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார் ஐஸ்வர்யா தத்தா
நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் இவருடைய முதல் திரைப்படம்
அதற்கடுத்தபடியாக, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட 5 திரைப்படங்களில் நடித்துள்ளார்
இதுவரை 6 திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 2 இவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
அந்த சீசனில் 2வது போட்டியாளராக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஐஸ்வர்யா பிறந்த மாநிலம் கொல்கத்தா என்றாலும், நடிப்புக்காக சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார்.