விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
அதிகம் எதிர்பாக்கப்பட்ட விடாமுயர்ச்சி படப்பிடிப்பு இந்த வாரம் இறுதியாக புனேயில் தொடங்க உள்ளது.
அஜித் மற்றும் மகிழ்திருமேனி வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும்.
ஒரு அதிரடி ஆக்சன் பொழுதுபோக்கு படமாக விடாமுயற்சி உருவாக உள்ளது.
அஜித்குமார் மற்றும் த்ரிஷா 5வது முறையாக இந்த படத்தில் இணையவுள்ளனர்
படப்பிடிப்பு குறித்து குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.