உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!
இரவு நேரங்களில் உங்கள் பாதங்களில் எரியும் உணர்வு ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
இரவு தூங்கும் பொது நீண்ட நாட்களாக நெஞ்சு வலி ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். இது அதிக கொலஸ்ட்ராலின் அளவை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறியாகும்.
கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாகும். குறிப்பாக இதனை இரவில் அதிகமாக உணர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.
இரவில் தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது மூச்சுத் திணறலால் ஏற்பட்டு தூக்கத்தை இழந்தாலோ கண்டிப்பாக ஒருமுறை கொலஸ்ட்ராலை பரிசோதித்துக்கொள்வது நல்லது.
இரவில் பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பதும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் விளைவாகும். இதனை உடனடியாக மருத்துவரை அணுகி சரிபார்ப்பது நல்லது.