கடற்கரையில் மாலை பொழுதை கழிக்கும் அமலா பால்!
![Amala Paul Amala Paul](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/06/316241-7.jpg?im=FitAndFill=(500,286))
அமலா பால் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன.
![Amala Paul Amala Paul](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/06/316240-6.jpg?im=FitAndFill=(500,286))
கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த மலையாள நடிகை, அமலா பால்.
![Amala Paul Amala Paul](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/06/316239-5.jpg?im=FitAndFill=(500,286))
அமலா பால், தற்போது படங்கள் எதிலும் நடிக்காமல் உள்ளார்.
அவ்வப்போது வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
தற்போது கடற்கரையில் பொழுதை கழிப்பது போன்ற சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அமலா பாலின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.