எமி ஜாக்சனின் காதலர் இவ்வளவு பெரிய ஹாலிவுட் நடிகரா..!

Thu, 29 Jun 2023-5:54 pm,

தமிழ் சினிமாவின் நடிகையாக வலம் வருபவர், எமி ஜாக்சன். 

மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

எமி, சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்தது. 

எமி ஜாக்சனின் கரண்ட் காதலரின் பெயர் எட் வெஸ்ட்விக். 

இவர், ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குகிறார். குறிப்பாக ‘காசிப் கேர்ள்’ என்ற தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். 

எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காதலருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link