‘அன்னியன்’ நாயகி சதா மீண்டும் கோலிவுட்டில் நடிக்க வருவாரா..?

Sun, 06 Aug 2023-3:30 pm,

அன்னியன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சதா. 

மாதவன், விக்ரம் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இவர் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 

நீண்ட நாட்கள் கழித்து ‘எலி’ என்ற படத்தில் நடித்தார். 

ஆனால் அப்படம் தோல்வியை தழுவியது. 

இவர் மீண்டும் நடிக்க வருவது எப்போது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை. 

சதா தற்போது ஒரு டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link