பச்சை நிறமே பச்சை நிறமே! அனு இம்மானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Mon, 27 Sep 2021-7:26 pm,

அனு இம்மானுவேல் 28 மார்ச் 1996 அன்று அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார். அவரது குடும்பம் டெக்சாஸில் குடியேறியது. அமெரிக்கா வாழ்ந்து வந்த அனு, திரைப்படங்களில் நடிப்பதற்காக இந்தியா வந்தார். மேலும், இவர் மலையாள நடிகை ரீபா மோனிகா ஜானின் உறவினர் ஆவார்.

அனு இம்மானுவேல் முதலில் 2011 ம் மலையாளத் திரைப்படமான ஸ்வப்னா சஞ்சரியில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.  பின் 2016 ஆம் ஆண்டு மலையாளப் படமான ஆக்சன் ஹீரோ பிஜூவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அனு இம்மானுவேல் 2016 ம் வெளிவந்த மஜ்னு படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.   மேலும் கிட்டு உன்னத ஜாக்ரதா (2017), ஆக்ஸிஜன் மற்றும் அக்னியாதவாசி (2018) போன்ற பிற தெலுங்கு படங்களில் நடித்தார்.

மிஷ்கினின் சஸ்பென்ஸ் த்ரில்லர் துப்பறிவாளன் படத்தின் மூலம் இம்மானுவேல் தமிழ் படத்தில் அணிமுகமானார். அதன் பின் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link