வெச்சிருக்கா கண்ணுல கரெண்டு வயறு! ராக்ஷி கன்னா ரீசென்ட் க்ளிக்ஸ்!

Sun, 17 Oct 2021-4:38 pm,

ராஷி கன்னா ஒரு இந்திய நடிகை.  ஹிந்தி திரைப்படமான 'மெட்ராஸ் கபேயில்' துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் (2014) திரைப்படத்தல் அறிமுகமானார்.

 

தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்தார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தமிழில் மூன்றாவது படமாக 2018-ல் ஜெயம் ரவியுடன் 'அடங்க மறு' திரைப்படத்தில் நடித்தார்.மேலும் தமிழில் அயோக்யா,சங்கத்தமிழன்,துக்ளக் தர்பார், போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்

 

சமுக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி பதிலளிப்பார்.சமீபத்தில் வருங்கால கணவர் குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு கூலாக பதிலுரைத்தார்

 

தற்போது அரண்மணை-3 படத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் வரவேற்பை பெற்று வருகிறார்.அதனை கொண்டாடும் விதமாகவும்,ரசிகர்களுக்கு தசரா பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாகவும் மாடர்ன் உடையில் மஜாவாக தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டாவை பதிவேற்றி ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link