பிப்ரவரி 3 தை வெள்ளிக்கிழமை! மங்கலமான நாள் 4 ராசிக்கு! லட்சுமியின் ஆசி 3 ராசிகளுக்கு

Thu, 02 Feb 2023-11:44 pm,

பயணங்களின் வழியில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் 

மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும்

விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். 

வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்

உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும்... தடைகள் குறையும் நாள்

ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள்

வீட்டில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்

வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும் 

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும் இந்த நாளில்,  உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்

எதிர்பாராத சில வரவுகளும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கும் நாள்.  வாய்ப்புகள் சாதகமாக அமையும் 

புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும்... மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் நாள்... சுபகாரிய முயற்சிகளில் பொறுமை வேண்டும். உறவினர்களின் ஒத்துழைப்பால் நெருக்கடிகள் குறையும்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link