தக் லைஃப் படத்தில் இதெல்லாம் கவனிச்சிங்களா ?
கமல்ஹாசன் தயாரிப்பில் மற்றும் நடிப்பில் வெளியாகும் மாஸான லுக்கில் ரீஎண்டிரி கொடுக்கும் நம்ம உலக நாயகனின் இந்த 'தக் லைஃப்' காட்சியைப் பார்க்கலாம்.
கமல்ஹாசன் மற்றும் சிம்பு இருவரையும் தனிதனிப் படத்தில் ஆக்ஷன் கலந்த ஹீரோவாகப் பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் இரண்டும் கலந்த ஒன்றாக “ தக் லஃப்” யில் மணிரத்தினம் காட்டியுள்ளார்.
தக் லைஃப் படத்தில் ஏர் ஆர் ரகுமானின் பிண்ணனி இசை காதுகளை அதிர செய்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று மனதில் தோன்றும்படி பிண்ணனி இசை இருக்கமாக இருக்கிறது.
ஹெலிக்காப்டரில் வந்து இறங்குவதுப்போல் அட்டகாசமானக் காட்சிகள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறார்.
கூட்டமாக சேர்ந்து துப்பாக்கியால் கமல்ஹாசனை தாக்கும் காட்சி மற்றும் வில்லனை உருட்டிபோட்டு சண்டையிடும் காட்சி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஆக்ஷன், ஆட்டம், த்ரில் மற்றும் கெத்தான பார்வையில் கமல்ஹாசன் ஒருப் புதியத் தோற்றத்தில் இந்த “தக் லைஃப்” படத்தில் நடித்துள்ளார்.
சிம்பு முகத்தில் ரத்த கரையுடன் கையில் கத்தி பிடித்துக்கொண்டு தாவி வந்து வில்லனைத் தாக்கும் காட்சி பார்பதற்கே ஹாலிவுட் அளவுக்கு இருக்கிறது.