10000 மணி நேரம் செலவழித்து உருவாக்கிய கல்யாண டிரஸ்! நடிகையின் கலக்கல் லேங்கா

Tue, 24 Jan 2023-12:11 am,

அதியா ஷெட்டியும், கே.எல்.ராகுலும் திருமணம் செய்து கொண்டனர். ஷெர்வானியில் மணமகன் கவர்ச்சியாக காணப்பட்டபோது, ​​​​புது மணப்பெண் அத்தியா பேபி பிங்க் நிற லெஹங்கா  அணிந்திருந்தார்.

அதியா இளஞ்சிவப்பு நிற லெஹங்காவை தேர்வு செய்துள்ளார். இந்த லெஹங்காவை நடிகைக்காக பிரத்யேகமாக வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணா வடிவமைத்துள்ளார்.  

மணமகளின் லெஹங்கா, கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்டது. எகையால் செய்யப்பட்ட சர்தோசி மற்றும் வேலைப்பாடு செய்யபட்டது.  

இந்த ஸ்பெஷல் லெஹங்காவை செய்ய சுமார் 10,000 மணி நேரம் ஆனதாம். இது 416 நாட்களுக்கு சமம். 

அதியாவின் திருமண ஆடை, அதற்கு பொருத்தமாக குந்தன் பதிக்கப்பட்ட நவீன பாணி நெக்லஸ், மேட்சிங் காதணிகள்,என அதியாவின் மணப்பெண் தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link