குரு - ராகு சேர்க்கை! சனியின் பார்வை.. இந்த ராசிகளுக்கு குபேர யோகம்
)
மேஷ ராசி: இந்த நேரத்தில் உங்களுக்கு இருந்த மன அழுத்தம் நீங்கும. தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். சிக்கல்கள் அனைத்தும் ஒருவழியாக முடிவடையும்.
)
சிம்ம ராசி: ராகுவுடன் குரு பகவான் பயணம் செய்வது சிம்ம ராசிக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம். திடீர் அதிர்ஷ்டத்தால் திகைத்து நிற்க போகிறீர்கள்.
)
துலாம் ராசி: உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாகும். பண பலம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
தனுசு ராசி: ராகு மற்றும் குரு இணைவால் தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் விதத்திலும் நன்மைகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
மீன ராசி: மீன ராசி உள்ள குடும்பத்தில் இன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். சனிபகவானின் பார்வை மீனா ராசிக்கு நன்மையை தரும். நிதி நிலை மேம்படும், பன் வரவு உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.