கொரோனா காலத்தில் இந்தியாவிற்கு உதவிய பாட் கம்மின்ஸ்! அவரின் சொத்து மதிப்பு விவரம்!

Tue, 25 Jun 2024-6:05 pm,

ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தனது பேட்டிங் மற்றும் பவுலிங் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் வெற்றி காரணமான கேப்டனாகவும் உள்ளார்.

கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். சிட்னியில் உள்ள பாட் கம்மின்ஸின் வீட்டின் மதிப்பு ரூ.70 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.

2023 ஒருநாள் உலக கோப்பையை வென்றதில் இருந்து உலகில் உள்ள அனைவராலும் வெற்றிகரணமான கேப்டன் என்று பாராட்டப்பட்டார்.

பாட் கம்மின்ஸ் மற்றும் பெக்கி பாஸ்டனுக்கு ஆல்பி என்ற மகன் உள்ளார். இருவரும் கடந்த 2022 ஆகஸ்ட் 1 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

கம்மின்ஸ் தனது விடுமுறை நாட்களிலும் ஓய்வு நேரத்திலும் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறார்.

பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2024ல் 20.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 320 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link