படுக்கையறையில் படுத்தவாறு போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! புகைப்படங்கள் வைரல்..

Mon, 11 Mar 2024-2:29 pm,

2021ஆம் ஆண்டு வெளியான பேச்சுலர் படம் மூலம் அறிமுகமானவர், திவ்ய பாரதி. இவர், சில படங்களிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். அதற்கு காரணம் என்ன தெரியுமா? 

திவ்யா, அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு பிடித்தார் போல புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார். இதுவே இவரை இளசுகள் மத்தியில் பிரபலமாக வைத்துள்ளது. 

இவர், கோயம்புத்தூரில் படித்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. மாடலிங் துறையில் இருந்த திவ்யா, சினிமாவில் வாய்ப்பு கிடைத்தவுடன் நடிக்க வந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திவ்யா, 1992ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவர், பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. 

திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் போல ரசிகர்கள் இந்த புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர். 

திவ்யா, பேச்சுலர் படம் மட்டுமன்றி மதில் மேல் காதல் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் முகேன் ராவ் நடித்துள்ளார். 

திவ்ய பாரதி, படுக்கையறையில் செய்த போட்டோஷூட்டை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து தற்போது இவை வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link