ஐபிஎல்லில் சிறந்த வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலலின் அழகு மனைவி ஜாசிம் லோரா

Tue, 09 May 2023-2:48 pm,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நட்சத்திரம் ஆண்ட்ரே ரஸ்ஸலின் அழகான மனைவி இவர் தான்

வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த வீரர்

ஜாசிம் லோராவை 2016ல் திருமணம் செய்து கொண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல்

நீண்ட நாள் டேட்டிங்கிற்குப் பிறகு, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜாசிம் லோராவை  திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆலியா ரஸ்ஸல் என்ற மகளும் உண்டு 

ஆண்ட்ரே ரஸ்ஸலின் மனைவி ஜாசிம் லோராவின் சரிபார்க்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் 3.75 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். 

தனது வாழ்க்கையில் பலம் வாய்ந்த தூணாக இருக்கும் மனைவியே, தனது கிரிக்கெட் வெற்றிக்கு காரணம் என்று ஜாசிம் லோராவை பற்றி கணவர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கூறுகிறார்

ஜாசிம் லோரா தனது கணவரை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர் செல்லும் இடங்களுக்கும் கூடவே பயணிப்பார் 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link