Beauty Tips: ஆலுவேரா ஜெல் இருக்க பேஷியல் எதற்கு...
சருமத்தை பொலிவாக்கி, தேமல், முகப்பரு போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
வெயில் காலங்களில் சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து சருமத்தை காக்கிறது.
சருமம் மட்டுமால்ல கூந்தல் பொலிவுக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் கூட கற்றாழை மிகவும் சிறந்தது.
ஆலுவேரா ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமத்தின் நிறம் பொலிவு பெறுகிறது.
ஆலுவேரா எனப்படும் கற்றாழை இல்லாத க்ரீம்களோ, மாய்சுரைசரோ, ஷாம்புக்களோ மிகவும் குறைவு எனலாம்.