Red Wine குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
தினமும் மிதமான அளவு ரெட் ஒயின் குடிப்பதால் பெருங்குடல், புரோஸ்டேட், கார்சினோமா, கருப்பை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.
இது உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது, அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.
வயிற்றெரிச்சல் மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றை சரிசெய்யும் திறன் ரெட் ஒயினுக்கு இருக்கிறது, மேலும் இது ஹெலிகோபேக்டர் பைலோரி ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
மேலும் ரெட் ஒயினிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ரத்தநாளங்களில் தேவையற்ற அடைப்புகள் ஏற்படுவதை சரிசெய்கிறது.