பல் தேய்ப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரொம்ப நல்லதா?
பல் துலக்காமல் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இப்படி செய்வதால் உடலில் இருந்து அனைத்து நச்சுகளும் வெளியேறும்.
பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பவர்களின் செரிமான மண்டலம் வலுவடையும். இது தவிர, அழுக்கு பாக்டீரியாவும் அவர்களின் வாயில் சேராது.
பல் துலக்காமல் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் தினமும் பல் துலக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பல் துலக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டும். பல துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.