காலையில் டீ/காபிக்கு முன்பு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

Thu, 13 Oct 2022-7:26 am,

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்ததும் சூடான தேநீர் அல்லது காபி குடிப்பதை விரும்புவார்கள் ஆனால் வெறும் வயிற்றில் இவற்றை குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

 

தேநீர் மற்றும் காபியின் பிஹெச் அளவு 4 முதல் 5 இருக்கிறது, இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால் உங்களது வயிற்றில் அமிலத்தன்மையை தோற்றுவிக்கும்.

 

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது சிறந்தது, இதனால் அமிலத்தன்மை, அல்சர், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

 

காலையில் தண்ணீர் குடிப்பதால் மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாவதுடன், உடல் நீரேற்றமாகவும் இருக்கும்.  காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் நீரிழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link