பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?
தினசரி உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
பூண்டு சாப்பிடுவதால் உடலில் கொலஸ்டராலின் அளவு கட்டுக்குள் இருக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
பூண்டு உணவில் சுவையை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாது சருமத்தையும் நல்ல நிலையில் வைக்க உதவுகிறது.
சரியான அளவில் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.