ஆண்களின் பிரச்சனைகளை விரட்டும் நீர்முள்ளி.. தினமும் ஒரு ஸ்பூன் போதும்!
)
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட பாலியல் சார்ந்த ஹார்மோன்கள் ஆகும். இதில் அளவு குறையும் போது உடல் ரீதியான மாற்ற்ங்கள் ஏற்படுகிறது.
)
ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்ரான் ஹார்மோன் மிகவும் முக்கியமானது. இதன் அளவு குறையும்பட்சத்தில் உடல் ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
)
தாடி, மீசை போன்ற உடலின் முடி வளர்ச்சி என அனைத்திற்கும் டெஸ்டோஸ்டிரோன் முக்கியமானதாகும். அந்த வகையில், டேஸ்டோஸ்டிரான் குறைவாக இருந்தால் ஆண்களுக்கு பல பிரச்சனைகள் வரும்.
டெஸ்டோஸ்ட்ரானின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். இதனை அதிகரிக்க நீர்முள்ளி பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் விதை வீக்கம் ஏற்பட்டாலும் நீர்முள்ளி நல்ல எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் சத்துக்கள் நீர் முள்ளியில் உள்ளது. அதனால் அதனை தினமும் எடுத்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
நீர்முள்ளையை தண்ணீரில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்தால் ஆண்களின் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.