இந்த ஆப் மட்டும் இருந்தா போதும்! உங்க மொபைல் வேற லெவல்ல இருக்கும்!

Tue, 29 Mar 2022-9:08 pm,

1. Norton Mobile Security : 

இது மேம்பட்ட மால்வேர் பாதுகாப்பையும், அதிக இணையப் பாதுகாப்புப் பாதுகாப்பையும் வழங்குகிறது.   ஆனால் இது இலவசம் அல்ல, இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.1,910 செலுத்த வேண்டும்.

2. Avira Antivirus Security for Android : 

இது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதோடு, பயன்படுத்துவதற்கும் எளிமையாக உள்ளது,  இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.4,580 செலுத்த வேண்டும்.

3. McAfee Security Free : 

இது Avira மற்றும் Norton போன்ற ஆப்களின் அம்சங்களை ஒத்துள்ளது.  இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.3,060 செலுத்த வேண்டும். 

4. Panda Dome Free Antivirus for Android : 

இதிலுள்ள பலவிதமான அம்சங்களை நாம் ஆண்ட்ராய்டு வாட்சுகளின் மூலம் இயக்கிக்கொள்ளலாம்.  இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.5,110 செலுத்த வேண்டும். 

5. Kaspersky Security Free : 

ஸ்மார்ட்வாட்சிலிருந்து ஸ்கேன்களை செய்யும் அம்சமும் உள்ளது, ஆனால் இது Panda Domeஐ ஒப்பிடுகையில் சிறப்பானதாக செயல்படவில்லை.  இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.3,060 செலுத்த வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link