தீபாவளிக்கு கிப்ட் செய்ய 1000 ரூபாய்க்குள் கிடைக்கும் அசத்தல் சாதனங்கள்... லிஸ்ட் இதோ!
boAt Stone 135 Portable வையர்லெஸ் ஸ்பீக்கரை 799 ரூபாய்க்கு வாங்கலாம்.
boAt Airdoped Atoms 91 True வையர்லெஸ் இயர்பட்ஸை 999 ரூபாய்க்கு வாங்கலாம்
boAt Rockerz 205 Pro In Ear மைக்குடன் இருக்கும் ப்ளூடூத் நெக்பேண்டை 999 ரூபாய்க்கு வாங்கலாம்.
V-Guard VST80 2 ஸ்லைஸ் சாண்ட்விச் மேக்கரை 949 ரூபாய்க்கு வாங்கலாம்.
beatXP மார்வ் நியோ ஸ்மார்ட்வாட்சை 899 ரூபாய்க்கு வாங்கலாம்.
Sonata கோல்டு ஃபிட்னஸ் பேண்டை 999 ரூபாய்க்கு வாங்கலாம்.
Prestige ACE ஹண்ட் பிளெண்டர் 250 W சாதனத்தை நீங்கள் 910 ரூபாய்க்கு வாங்கலாம்.