பட்ஜெட் விலையில் அதிக தரத்துடன் உள்ள ஸ்மார்ட்போன்கள்!

Mon, 28 Feb 2022-6:15 pm,

மோட்டோ ஜி31 : 

மோட்டோ ஜி31 ஆனது ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.12,999க்கு கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.4 இன்ச் எப்ஹெச்டி + அமோல்ட் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10எஸ் : 

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10எஸ் ஆனது ப்ளிப்கார்ட்டில் ரூ.9,999க்கு கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.8 இன்ச் ஹெச்டி + சினிமாட்டிக் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 6000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 10 : 

ரெட்மி நோட் 10 ஆனது அமேசானில் ரூ.13,999க்கு கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி + சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 30 : 

ரியல்மி நார்சோ 30 ஆனது அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ரூ.13,499 க்கு கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி + ரிசோலியோஷன் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி 10 ப்ரைம் : 

ரெட்மி 10 ப்ரைம் ஆனது அமேசானில் ரூ.12,999க்கும், க்ரோமா தளத்தில் ரூ.13,4999க்கும் கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி + ரிசோலியோஷன் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 6000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link