மிரள் திரைப்படத்தின் மிரள வைக்கும் புகைப்படங்கள்!

Sat, 12 Nov 2022-5:02 pm,

மிரள் திரைப்படத்தில் நடிகர் பரத், நடிகை வாணி போஜன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

அறிமுக இயக்குனர் சக்திவேல் மிரள் படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 20 நாள்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், 20 நாள்களில் எடுத்தது போல் அல்லாமல் படத்தை விறுவிறுப்பாகவும், புதுமையாகவும் எடுத்துள்ளனர். 

படம் நேற்று (நவ. 12) வெளியான நிலையில், இப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link