மகரத்தில் அஸ்தமனமாகும் புதன்... நெருக்கடிகளை சந்திக்க போகும் சில ராசிகள்!

Sun, 04 Feb 2024-10:57 pm,

அறிவாற்றலை வழங்கும் கிரகமான புதன் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் மார்ச் மாதம் 11-ம் தேதி வரை மகர ராசியில் அஸ்தமன வாவார். இதனால் சில ராசிகள் பயனை அடைந்தாலும் சிலருக்கு நெருக்கடியான காலகட்டம் ஏற்படும்.

புதனின் அஸ்தமனத்தால் மேஷ ராசியினர் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். கவனமாக இருக்கவும். இல்லையென்றால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிதி இழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பணிகளையும் தடைகள் ஏற்படலாம்.

மிதுன ராசியினர் புதனின் அஸ்தமனத்தால் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். பண விரயம் காரணமாக நிதி நெருக்கடி ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும்.

சிம்ம ராசியினர் புதனின் அஸ்தமனத்தால் வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் கவனமாக இருக்கவும். பேச்சுக்களிலும் கவனம் தேவை. ஏனெனில் உறவுகள் இதனால் பாதிக்கப்படலாம்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link